தமிழ் குடிசை

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

தமிழீழ தேசியச் சின்னங்கள்

தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.

தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு.

தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய விலங்கு, தேசியப் பூ என்பனவாகும். தேசியத்தை வளர்த்த பிதாமகர்கள் இவற்றைத் தெரிவு செய்கிறார்கள்.

வாகை

தமிழ்த்தேசிய மரம் வாகை

செண்பகம்

தேசியப் பறவை செண்பகம்

காந்தாள்

தேசியப் பூ காந்தாள்

சிறுத்தை

தேசிய விலங்கு சிறுத்தை

முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?

முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?


Le symbole du génocide ?

இனப்படுகொலையின் குறியீடு

La bataille solitaire des LTTE

புலிவீரர்கள் நடத்திய தனிச்சமர்.

எம் இனம் கண்ட வலிகள்

எம் இனம் கண்ட வலிகள்.

மண்ணில் வீழ்ந்தவர்களீன் ஆன்மாக்கள்